சின்ன குழந்தையையும் தாக்கிய விஜய்யின் பைரவா பீவர்

ewrewவிஜய்யின் பைரவா படத்தின் வேலைகள் வேகமாக நடந்து வருகிறது. படப்பிடிப்பு கூட நவம்பர் 10ம் தேதியோடு முடிவடைய இருக்கிறது.

வழக்கமாக தங்கள் ஆசை நாயகனுக்காக ரசிகர்கள் கையில் படத்தின் பெயரை பச்சை குத்துவது, தலையில் டிசைன் செய்வது என செய்வார்கள், அதை நாம் பார்த்திருக்கிறோம்.

இந்நிலையில் விஜய்யின் பைரவா பீவர் சின்ன குழந்தையையும் தாக்கியுள்ளது.

பைரவா படத்தின் பெயரை ஒரு சின்ன குழந்தை தன் கையில் மருதாணி பயன்படுத்தி எழுதியுள்ளது. தற்போது இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.