யாருக்கும் தெரியாமல் மறைந்து வந்த விஜய்- ஏன்?

625.0.560.320.100.600.053.800.720.160.90இளைய தளபதி விஜய் மிகவும் எளிமையானவர். இவர் தன்னால் யாருக்கும் எந்த தொந்தரவு வரக்கூடாது என்று நினைப்பவர்.

சமீபத்தில் பைரவா பாடல் காட்சிகளை முடித்த கையோடு சென்னை வந்தார். அப்போது இவரை கண்டால் கூட்டம் கூடிவிடும் என்று, முகத்தில் மாஸ்க் அணிந்து வெளியே வந்தார்.

அப்படி வந்தும் ஒரு சில ரசிகர்கள் விஜய் என்று சுதாரித்து, அவரிடம் சென்று பேசி புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

மேலும், பைரவா டீசருக்கு கிடைத்த வரவேற்பு விஜய்க்கு மிகவும் உற்சாகத்தை கொடுத்துள்ளதாம்.